Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

கஞ்சாவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், 18 வயது இளைஞனை மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் வைத்து, நேற்று திங்கட்கிழமை (29) இரவு 7.30 மணியளவில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 2560 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இவர் ஏறாவூர்-06 ஆம் பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
33 minute ago