Gavitha / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் இன்று கண்ணிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு விவசாயப் பண்ணை வீதி விஸ்தரிப்பில் ஈடுபட்ட போது, புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த 15 கிலோகிராம் நிறையுடைய கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்ணிவெடி, கடந்த கால அசாதாரண சூழலின்போது புதைக்கப்;பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் கரடியனாறு பொலிஸார், குறித்த கன்னிவெடியை செயலிழக்கசெய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago