2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கையில் காணப்படும் ஆக்கிரமிக்கும் உயிரினங்களை கட்டுப்படுத்தல் மற்றும் முகாமை செய்தல் தொடர்பான முழு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில்  நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் இருந்து ஊடகவியலாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கையில் கடந்த காலத்தில் ஊடுருவப்பட்ட உயிரின பல்வகைகளினால் ஏற்படுத்தும் பாதிப்புகள் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X