Mayu / 2024 மே 02 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள நெல்லூர் கலைமகள் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 60 மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வு பாடசாலையின் அதிபர். பா. லோகேஸ்வரன் தலைமையில் செவ்வாய்யக்கிழமை (30) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை இணைப்பாடவிதான இனணப்பாளர் , முன்பள்ளி பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர், இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.


4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago