2025 மே 23, வெள்ளிக்கிழமை

கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பதிப்பில்லை

வ.துசாந்தன்   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும், கல்வியாண்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, எத்தகைய மாற்றங்களும் இன்றி நடைபெற்று வருவதாக, நிறுவகத்தின் பிரதிப் பதிவாளர் து.விஜயகுமார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X