Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், அப்துல்சலாம் யாசீம்
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக, சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சர் பைஸல் காசீம், 6 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளார்.
கடந்த மாதம் 25ஆம் திகதி, அவ்வைத்தியசாலைக்குப் பிரதியமைச்சர் விஜயம் செய்தபோது வழங்கிய வாக்குறுதிக்கேற்பவே, இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.
6 மில்லியன் ரூபாயில் 5 மில்லியன் ரூபாய், வைத்தியசாலையின் பாரிய திருத்த வேலைகளுக்கும், ஒரு மில்லியன் ரூபாய், நீர் விநியோகத்துக்கும் புனரமைப்பு உட்கட்டமைப்பு வேலைகளுக்கும் செலவிடப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago