Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு, கள்ளியங்காட்டுப் பகுதியிலுள்ள பல்பொருள் களஞ்சியசாலையில் இன்று புதன்கிழமை பரவிய தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாக மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் தெரிவித்தார்.
இந்தக் களஞ்சியசாலையில் பழைய இரும்புப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள், கடதாசி மட்டைகள் ஆகியன களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
மின்னொழுக்குக் காரணமாக தீ பரவியதாகவும் அவர் கூறினார்.

1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025