2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Niroshini   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பழுலுல்லாஹ் பர்ஹான்,ரீ.எல்.ஜவ்பர்கான்,வா.கிருஸ்ணா

கல்குடாப் பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற மதுபான உற்பத்தித் தொழிற்சாலையை நிரந்தரமாக நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கோரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று, மட்டக்களப்பு மகாத்மா காந்திப் பூங்காவுக்கு அருகாமையில் நேற்று நடைபெற்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் அதன் தேசிய அமைப்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்புப் போராட்டப் பேரணி, மட்டக்களப்பு மகாத்மா காந்திப் பூங்காவில் இருந்து நடைபாதையாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்றதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .