Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 23 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை, தபால் மூலம் நோயாளர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கிளினிக் வரும் நோயாளிகள் இதுவரை தங்கள் விவரங்களை அனுப்பத் தவறியிருப்பின் தங்களது கிளினிக் இலக்கம், பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை 077 6168045 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அல்லது கிளினிக் புத்தகத்தின் முன் அட்டையை வட்சப் அல்லது வைபர் மூலமாக மேற்படி அலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025