2025 ஜூலை 24, வியாழக்கிழமை

குழு மோதல்; வழக்கு ஒத்திவைப்பு

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் இரு குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு, செம்டெம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற இந்த மோதலில் கத்திகுத்து மற்றும் கல்வீச்சுகளால் இரு குழுக்களில் இருந்தும் மூவர் காயமடைந்திருந்தனர் என்பதுடன், சம்பவம் தொடர்பில் 9 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .