2025 மே 10, சனிக்கிழமை

கைத்தறி உற்பத்திக் கண்காட்சி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 21 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தறி நெசவுத் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும், மட்டக்களப்பு கல்லடி பாலச் சந்தையில் (பிறிட்ஜ் மார்க்கெட்), சனி மற்றும் ஞாயிறு (ஜுன் 23, 24), இடம்பெறவுள்ளது.

இவ்விரு தினங்களிலும், சுமார் 27 சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தறி நெசவுத் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறுவதோடு, விவாத அரங்கு, தகவல் பகிர்வுச் சந்தைத் தொடர்புகள் மற்றும் வலைத்தொடர்பு வாய்ப்புகளும் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், விவசாயம் மற்றும் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுவதே, இதன் நோக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X