2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையில் வெடிப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின், லூசியானாவில் உள்ள ஒரு மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக, அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் சுவாசப் பிரச்சினைகளை சந்திப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  
ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அருகில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X