2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கை கழுவும் திரவ இயந்திரம் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி பிரதேச செயலகத்துக்கு, கட்டாரில் வாழும் ஏறாவூர் மக்களின் கட்டார் சமூக சேவைகள் அமைப்பின் மூலம் கை கழுவும் திரவ இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்துக்கு, சேவை பெறும் நோக்கில் வரும் மக்கள், செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு கருதி, கை கழுவும் திரவ இயந்திரம், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் பிற்பாடு செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளைக் கழுவி, தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X