2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காணாமல் போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கிய இரு மாணவர்களில் ஒருவரது சடலம், இன்று சனிக்கிழமை (26) பிற்பகல் மீடகப்பட்டுள்ளதாகவும் மற்றய மாணவனைத் தேடும் நடவடிக்கயில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
களுவன்கேணி, புன்னக்குடா எல்லைப் பகுதியிலுள்ள சேற்றுக் குழியில் புதையுண்ட நிலையில், தேடுதலில் ஈடுபட்ட கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
 
ஏறாவூர் மிச்நகரைச் சேர்ந்த 17 வயதுடைய அல்ஹர்தீன் பர்ஹான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X