2025 மே 07, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்தில் புற்றுநோய் வைத்தியசாலை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில்;  முதன்முதலாக  புற்றுநோய் பிரிவுக்கான  சகல  நவீன வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை  கட்டடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

250 மில்லியன் ரூபாய் செலவில்   அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தொகுதியை     ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளார்.

இப்புதிய கட்டடத்தொகுதியை  சுகாதார  அமைச்சின் பொதுச் சேவை வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.ரி.எஸ்.டி.குணரத்ன  இன்று திங்கட்கிழமை பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X