2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘சகலருக்கும் சேவை கிடைக்கும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

“என்ன நோக்கத்துக்காக மக்கள் வாக்களித்து என்னைத் தெரிவு செய்தார்களோ அந்த நோக்கத்தை எனது பதவிக் காலத்தில் நிறைவேற்றியே தீருவேன்” என ஏறாவூர் நகர சபையின் உப தலைவர் மீராலெப்பை ரெபுபாசம்தெரிவித்தார்.

றஹுமானியா வட்டார பிரதேசத்தில் இன்று ​(23) அவருக்கு வழங்கப்படட்ட வரவேற்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போது, இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பிரித்துப் பார்த்து ஒரு போதும் எனது சேவை இடம்பெறாது. சகலருக்குமாக எமது எதிர்காலச் சேவையைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X