Freelancer / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக கடந்த வரவு -செலவு திட்டத்தின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்க அங்கீகரிக்கப்பட்டது.
அதற்கமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவினை வழங்கும் பிரதான நிகழ்வு கிரான்குளம் தெற்கு பல்தேவைக்கட்டட மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ந. சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றது.
49 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago