Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு, 'ஏனையோரி;ன் உரிமைகளுக்காக இன்றே எழுவோம்' எனும் தொனி;ப்பொருளி;ல் வெள்ளி;க்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் காலை 9.30 மணி;க்கு நடைபெறவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்புக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் கலந்துகொள்ளவுள்ளார்.
மனித உரிமைகளுக்காக, பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின்;; உரிமைகளுக்காக, சமய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்; சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமது அனுபவங்களைப் பகிரவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவி;ன் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago