2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சிறார்களுக்கான பரிசளிப்பு விழா

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

ஓட்டமாவடி பிரடைஸ் ஹிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயக் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

பாடசாலையின் பணிப்பாளர் ஏ.எம்.எம்.மபாழில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம். றிஸ்வி மஜீதி கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், மாணவர்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு, அதிதிகளால் மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X