2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சேமக்காலை துப்புரவு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு – புதூர், ஆலையடிச்சோலை சேமக்காலையைத் துப்பரவு செய்யும் பணிகள், மாநகரசபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டது.

நவம்பர் 02ஆம் திகதி நடைபெறவுள்ள மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்பு வழிபாட்டுக்காக, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜனின் ஏற்பாட்டில், மாநகரசபையின் சுகாதாரக் குழுவின் தலைவர், மாநகரசபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனின் ஒத்துழைப்புடன் மேற்படி சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X