2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சைக்கிள்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு சைக்கிள்கள் புதன்கிழமை (07) வழங்கப்பட்டதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்தார்.

மேற்படி  பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா, காந்திநகர் பன்சேனை, மங்கிக்கட்டு ஆகிய  கிராமங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்கள் இதற்காக தெரிவுசெய்யப்பட்டனர்.

பிளான் சர்வதேச நிறுவனம், மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ்  சைக்கிள்களை இம்மாணவர்களுக்கு வழங்கியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X