Editorial / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எம்.அஹமட் அனாம்
டெங்குக் காய்ச்சல் காரணமாக மூன்று நாள்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயதுடைய இளைஞன், இன்று (20) சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஓட்டமாவடி, காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த மெளலவி புஹாரி முஹம்மட் அஹ்சன் (ஸலாமி) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago