2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரச்சார அலுவலகம் திறப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜனவரி 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில்உள்ளுராட்சித் தேர்தல் - கோரளைப்பற்று பிரதேச சபைக்காகப் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 13ஆம் வட்டாரத்துக்கான தேர்தல் பிரச்சார அலுவலகம் 21 ஆம் திகதி  பகல் திறந்து வைக்கப்பட்டது.

இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம், மகளிர் அணித் தலைவி திருமதி செல்வி மகேந்திரன், வேட்பாளர்களான சாமித்தம்பி மணிசேகரன், திருமதி சோபா ஜெயரஞ்சனி, கல்குடா அமைப்பாளர் ந.திருநாவுக்கரசு, சி.குகேந்திரன், நடராசா திலிபன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X