எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மே 22 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில், இரவு நேரத் தொழுகைகளுக்குப் பள்ளிவாசல்களுக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமென, காத்தான்குடிப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
புனித ரமழான் நோன்பு காலத்தில், இரவு நேரத் தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களுக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர்களில் சிலர், தலைக்கவசம் இல்லாமல் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நேரங்களில் தலைக்கவசத்தை அணிந்து செல்வது கட்டாயமாகுமென, காத்தான்குடிப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
6 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 Dec 2025