2025 மே 23, வெள்ளிக்கிழமை

தாலிக்கொடி பறிப்பு

வா.கிருஸ்ணா   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, சத்துருகொண்டான் பகுதியில் சமுர்த்தி அலுவலர் ஒருவரின் தாலிக்கொடி, இனம் தெரியாதநபர்களால் செவ்வாய்க்கிழமை மாலை பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கியில்  கடமை புரியும்  திருமதி சாந்தலிங்கம் ஜெயபதி, கடமை முடிந்து வீடு செல்லும் போது, அவரின்  250,000 ரூபாய் பெறுமதியுடைய 5 ½  பவுண் தாலிக்கொட்டியே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X