Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
கொக்கட்டிச்சோலை, காவல் பிரிவிற்குட்பட்ட கிராமத்தில் வசித்து வரும், இளந்தாயொருவர் தீப்பற்றி எரிந்து, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (19) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை, கிராமத்தில் வசித்துவரும் 21 வயதுடைய துரையப்பா பிறேதா என்ற எட்டுமாத குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண், கடந்த வியாழக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
8 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Dec 2025