Princiya Dixci / 2020 நவம்பர் 19 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கிழக்கு மாகாணத்தில் தூய குடிநீர் வசதியற்ற பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ள பாம் நிறுவனத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தை குறித்த வசதியில்லாத பாடசாலைகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அந்நிறுவனர் கேட்டுள்ளது.
திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கான இலவச நீர்விநியோகம் வழங்கும் விசேட செயற்றிட்டத்தை பாம் நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
எனவே, தங்கள் பாடசாலைக்கும் தூய குடிநீர் தேவைப்படின், 065 20 590 66 அல்லது 075 381 66 35 என்ற தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன் பதிவு செய்துகொள்ளுங்கள் எனவும் நிறுவனம் கேட்டுள்ளது.
21 minute ago
36 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
39 minute ago
54 minute ago