Editorial / 2020 ஜூன் 24 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்
அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் கணேஸின் தேர்தல் பிரச்சார அலுவலகம், கல்முனை மணல்சேனையில் இன்று (24) திறந்துவைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில், கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், த.தே.கூவின் ஒரேயொரு பெண் வேட்பாளரும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினருமான திருமதி சின்னையா ஜெயராணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



7 minute ago
35 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
35 minute ago
51 minute ago
1 hours ago