Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு செங்கலடி அக்கினி சமூக மேம்பாட்டு மன்றம் மற்றும் பீ.என்.ஏ பறவைகள் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து, மட்டக்களப்பு ஈரளக்குளம் பகுதியைச் சேர்ந்த 34 குடும்பங்களுக்கு, நிவாரணப் பொதிகளை, இன்று (20) வழங்கி வைத்தனர்.
சுமார் 1,000 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருள்களே, இதன்போது வழங்கப்பட்டன.
சமூக செயற்பாட்டாளர் வனேந்திரன் சுரேந்திரன், பீ.என்.ஏ பறவைகள் விளையாட்டுக் கழக உறுப்பினர் ஆர்.ராஜகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கியிருந்தனர்.
39 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
3 hours ago