2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் கிருபாகரனின் தந்தை காலமானார்

Gavitha   / 2017 மார்ச் 04 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரனின் தந்தை, காளிக்குட்டி கதிரேசபிள்ளை (வல்லிபுரம் மாஸ்ற்ரர்) தனது 89ஆவது வயதில் இன்று (04) காலை 10 மணியளவில் காலமானார்.

ஆசிரியராக கடமையாற்றிய, அவர் இறுதியாக மட்.பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்தில் கடமை புரிந்து ஓய்வு பெற்றிருந்தார்.

அன்னாரின் பூதவுடல், மட்டக்களப்பு கல்லடி டச்பாரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது நல்லடக்கம், ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் 3 மணியளவில், நாவலடி பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X