Princiya Dixci / 2020 நவம்பர் 10 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாநகர சபைக்கான 39 ஆவது மாதாந்த சபை அமர்வு (32ஆவது பொது அமர்வு), மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தலைமையில்மாநகர சபையின் சபா மண்டபத்தில் நாளை மறுதினம் (12) 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்கு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026