Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூன் 26 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களைப் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், நிதியளிப்புச் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதற்மைய, காத்தான்குடி குலபாஉர் ராஷிதீன் பள்ளிவாசல், ஹிழுறிய்யா பள்ளிவாசல்கள் ஆகியவற்றுக்கு முதற்கட்டமாக, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (25) மாலை இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபைத் தவிசாளரும் ஹிழுறிய்யா வட்டார மக்கள் பிரதிநிதியுமான எஸ்.எச்.எம். அஸ்பர், இக்காசோலைகளை அந்தந்தப் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago