Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மே 18 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 9ஆவது ஆண்டு நினைவேந்தல், கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இன்று (18) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில், கலை காலாசார பீடாதிபதி முனியான்டி ரவி, விரிவுரையாளர்கள், அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .