2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

நீர்வள வளர்ப்பு திட்ட கலந்துரையாடல்

Mayu   / 2024 மே 08 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்  ஹஸ்பர் 

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீன்பிடித்துறை அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவுடன்  மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள  நீர்வள வளர்ப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (07)இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரச அதிகாரிகள் என பலரும்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X