Suganthini Ratnam / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான பதிலீட்டுப் பயிற்சிநெறி, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை கிளைகளின் ஏற்பாட்டில்; மட்டக்களப்பு கல்லடி பிரிட்ச் விவ் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 15 பேர்; படி தெரிவுசெய்யப்பட்ட 30 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

9 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
28 minute ago