Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, தொழிற்பயிற்சி அதிகாரசபையின் நிந்தவூர் மாவட்ட அலுவலகம், மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் 19 ஆண்டுகள் சேவையாற்றி பதவிவிலகிச் செல்லும் ஏ.ஏ.அஷ்ரஃபின் சேவைநலன் பாராட்டு விழா, நிந்தவூர் ரீ.எப்.சி. உணவு விடுதியில் அண்மையில் இடம்பெற்றதுடன், மாவட்ட தொழிற்பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஏ.நாசர், நினைவுப் பரிசை வழங்குவதையும், உத்தியோகத்தர்களையும் படத்தில் காணலாம்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago