2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாரிசவாத தினத்தை முன்னிட்டு நடைபவனி

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


பழுலுல்லாஹ் பர்ஹான்

தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு 'பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்! எனும் தொனிப் பொருளில் இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான மாவட்ட செயலகமும்,மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, 2018- தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் நாளை (24) காலை 7.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் வரை இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X