ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலர்ந்துள்ள 2020 புத்தாண்டுக்கான பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களின் மட்டக்களப்பு மாவட்டச் சத்தியப் பிரமாண வைபவம், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை வளாகத்தில் இன்று (01) காலை நடைபெற்றது.
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மென்டிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தார்கள் புத்தாண்டு சத்தியப்பிரமாணம் செய்து, கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026