Princiya Dixci / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.எப்.காமிலா பேகம்
கொழும்பிலிருந்து மட்டக்கிளப்பு நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை பயணித்த புகையிரதம், வாழைச்சேனைக்கு அண்மித்த வாகனேரி, மீயங்க்குளம் என்ற இடத்தில் எஞ்சின் கோளாறு காரணமாக பிற்பகல் 2 மணியளவில் இடை நின்றமையினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இது தொடர்பாக வாழைச்சேனை புகையிரத நிலைய அதிபர் கருத்து தெரிவிக்கையில், குறிப்பிட்ட புகையிரதத்தின் எஞ்சின் பளுதடைந்தமையே, புகையிரதம் மட்டக்களப்பு நோக்கித் தொடர்ந்தும் பயணிக்காமைக்கு காரணம் எனக் குறிப்பிட்டார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025