Suganthini Ratnam / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய உதவிப் பணிப்பாளர்கள் திங்கட்கிழமை (02) தங்களின் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என அம்மன்றம் அறிவித்தது.
மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளராக ஆலிதீன் ஹமீரும் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளராக எம்.எல்.எம்.என்.நைறூஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago