Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 மில்லியன் ரூபாய் நிதியுதவியோடு மட்டக்களப்பு மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட தாதியர் விடுதியை கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வைத்திய அதிகாரி ரி.தவநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago