Princiya Dixci / 2020 நவம்பர் 08 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் மட்டக்களப்பு பொலிஸாரால், பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதுடன், தொற்றுநீக்கித் திரவம் விசுறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026