Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.சக்தி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகளை ஆராயும் பொருட்டு, வைத்தியசாலைக்கு நேற்று (11) சென்ற அவர், வைத்தியசாலை தாதியர்கள், ஊழியர்களைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் தாதியர் பாடசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்தவுடன், அதற்கான தீர்வை பணிப்பாளர் நாயகத்துடன் அலைபேசிமூலமாகத் தொடர்புகொண்ட முன்னாள் பிரதியமைச்சர் முரளிதரன், உரிய நடவடிக்கையை மேற்கொண்டார்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago