2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நுர்தீன்

உழைப்பு, உரிமை மற்றும் உணர்விற்கு மதிப்பளிப்போம் எனும் தொனிப்பொருளில்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம், இன்று சனிக்கிழமை (15) மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் எதிரே நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா. கிருஷ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X