Gavitha / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (23) இரவு மற்றுமொரு ஆலயமும் உடைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி குளத்துமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் விக்கிரகம் உடைக்கப்பட்டு பற்றைக்குள் வீப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அப்பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எம்.ஓவியன் தெரிவித்தார்.


6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago