2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் 182.80 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹூஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்,எஸ். பாக்கியநாதன் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம்; இன்று ஞாயிற்றுக்கிழமை காலைவரை 182.80 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில், ஏறாவூர், சத்தாம் ஹுஸைன் பள்ளிவாசல் வளாகத்தில் சனிக்கிழமை (24) மின்னல் தாக்கியதில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் மின்குமிழ்கள், மின்மானி, கட்டடம் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X