Suganthini Ratnam / 2017 ஜனவரி 03 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பிலுள்ள பிரதேச செயலகங்கள், திணைக்களங்களின் காரியாலயங்கள் மற்றும் அரசாங்க அலுவலங்களில் கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
டிசெம்பர் இறுதி வாரத்திலிருந்து கமெராக்கள் பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பிலுள்ள திணைக்களத் தலைவர் ஒருவர், இன்று (03) தெரிவித்தார்.
காத்தான்குடிப் பிரதேச செயலகத்தில் கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்பட்டு, அது செயற்படத் தொடங்கியுள்ளதாக அப்பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago