2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு. வைத்தியசாலையில் குழந்தைகளுக்கு கேள்திறன் பரிசோதனை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 23 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பிறக்கும் குழந்தைகளுக்கு கேள்திறன் பரிசோதனை  மேற்கொள்ளும் நடவடிக்கை கிழக்கு மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (22) முதன்முறையாக சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இதற்கான பரிசோதனையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சின் கேள்புலன் பிரிவுப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி லக்ஸ்மன் கம்லத் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில், பிறக்கும் சகல குழந்தைகளுக்கும் கேள்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதன் மூலம் கேள்திறன் குறைந்த குழந்தைகளை அடையாளம் காண முடியும் எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப்; பணிப்பாளர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X