2025 மே 08, வியாழக்கிழமை

மாவடியிலுள்ள ஓடைப்பாலம் உடைப்பெடுப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, வா.கிருஸ்ணா, ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, மாவடியிலுள்ள ஓடைப்பாலம் வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்துள்ளது.

இதனால், இப்பாலத்தினூடான போக்குவரத்​துப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பல்வேறு அசௌசரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்புத் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவருமான பா.அரியநேத்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எஷ்.பூபால்ராஜ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கமலநேசன் ஆகியோர் இப்பாதிப்பை நேரில் சென்று பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X