Editorial / 2020 மே 07 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்துக்குச் சொந்தமான ஓமடியாமடு காட்டுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மரக் கடத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து இரு வாகனங்களும், முதிரை மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 08 அடி நீளமுடைய 13 முதிரை மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago